Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்னும் உன்னத லட்சியத்தை தம் இறுதி வாழ்நாள் வரை நெஞ்சினில் ஏந்தி தமிழின விடுதலைக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துவரும் நாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனருமான தமிழர் தந்தை அய்யா சி.பா ஆதித்தனாரின் 30 ஆவது ஆண்டு நினைவு நாளை ஒட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இன்று காலை 24-5-2011, 9.00 மணிக்கு சென்னை எக்மோர் காவல் துறை ஆனையாளர் அலுவலகம் அருகில் உள்ள பெருந்தமிழர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.



0 Responses to தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் சிலைக்கு சீமான் வணக்கம் செலுத்தினர் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com