சிவகாசி மதிமுக அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். வழக்கத்திற்கு மாறாக அதிக உற்சாகத்தில் இருந்தார் வைகோ.
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
’’ஊழலுக்கும் பயங்கரவாதத்திற்கும் எதிராக ஒரு போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பத்திரிக்கைகள் இதை வெளிக்கொண்டு வந்து ஜனநாயகத்தை காக்கும் தூணாக இருக்கிறது.
மதிமுகவும் அத்தகைய பணியைத்தான் செய்கிறது. ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காகத்தான் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிருகிறது’’ என்று தெரிவித்தார்.



0 Responses to பத்திரிகைகள் ஆற்றும் பணியைத்தான் மதிமுகவும் செய்கிறது: வைகோ