Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டென்மார்க்கில் ஏனைய தேசியக்கொடிகளுடன் தமிழீழத் தேசிக்கொடியும் பறக்கின்றது.

டென்மாக்கில் Struer நகரில் உள்ள ஒரு திரையரங்கில் பல தேசியங்களின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

தமிழீழத் தேசியக்கொடியும் அங்கே பறக்கவிடப்படவேண்டும் என நகரத்தில் வாழும் சில தமிழீழப்பற்றாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பொழுது தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது.

முதலில் அங்கே பறக்க விடப்பட்டிருந்த சிங்கக்கொடி இனம் தெரியாதவர்களினால் அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 Response to டென்மார்க்கில் ஏனைய கொடிகளுடன் தமிழீழத் தேசிக்கொடியும் பறக்கின்றது (காணொளி)

  1. Unknown Says:
  2. inru thirai arangil nalai aikia naadugal avaiyil.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com