பிரான்சில் Gien நகரில் மாவீரர் நாள் பிரெஞ்சு தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் மிக உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி ஈகைச்சுடர் 13.35 மணிக்கு ஏற்றப்பட்டது.
கவிதை, பேச்சு, பாட்டுடன் தமிழ்சோலை பள்ளி மாணவர்களின் எழுச்சி நடனங்களும், நாட்டிய நாடகமும் நடைபெற்றது .
பிரான்சில் Gien நகரில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வு 2011 (படங்கள் இணைப்பு)
பதிந்தவர்:
தம்பியன்
29 November 2011



0 Responses to பிரான்சில் Gien நகரில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வு 2011 (படங்கள் இணைப்பு)