சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
கடந்த 46 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்து விட்டன. திராவிட கட்சிகளுக்கு மாற்றான ஒரு திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். வானம் உள்ளவரை இந்த பூமி உள்ளவரை திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது.
பள்ளிக் கூட கட்டிடங்கள் ஒழுகிகொண்டிருக்கிறது. அரசு புதிது புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கிறது. டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தை ஏற்கனவே அறிவித்தபடி விரைவில் நடதுவோம் என்றார்.



0 Responses to வானம் உள்ளவரை... இந்த பூமி உள்ளவரை... - ராமதாஸ் பேட்டி