Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸ் பாரிஸில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு வரும் 18.12.2011 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நந்தியார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நந்தியார் பகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

0 Responses to பிரான்ஸ் பாரிஸில் நடைபெறவுள்ள தேசத்தின் குரலின் 5 ஆம்ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com