இந்தியன் ஆமி அமைதிப்படை என்ற பெயரில் ஈழமண்ணில் வந்து செய்த அட்டகாசங்கள் உலகறியும். கொலைகள், கற்பழிப்புக்கள், சித்திரவதைகள் என்று இலங்கை ஆமியை மிஞ்சிய செயற்பாடுகளாக ஒருகாலத்தில் அவை இருந்தன.
அப்படியான காட்டுமிராண்டித்தனமான இந்தியன் ஆமி செய்யும் சித்திரவதைகள் அடங்கிய அதிர்சிக்காணொளி ஒன்று இன்றைய தினம் வெளியாகியுள்ளது. ஆண் ஒருவரை நிர்வாணமாக்கி அடித்து உதைக்கும் காட்சிகளே இவை...
இந்திய பங்களாதேஷ் எல்லையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தான் மேற்படி கொடூர சித்திரவதைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. மாடு கடத்தல்காரர் ஒருவர் ஆமிக்கு இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் தான் மேற்படி கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்சிகள் கிராமவாசி ஒருவரால் தான் எடுக்கப்பட்டுள்ளது. கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான நபர் இறந்துவிட்டார். குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 இராணுவத்தினர் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. கடந்த 16 ஆம் திகதியே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தியன் ஆமியின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆசிய மனித உரிமை ஆணையம் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.



HUMAN OR ANIMAL ? WHERE IS THE GOD ?? WHY DIDN't HELP ???
இந்திய அரசு பயங்கரவாதிகளின் ஈனச்செயல் தொடரும் பட்சத்தில் இந்தியா சீக்கிரம் உடையும். ஈழத்தமிழர்கள் முதல் தமிழகத்து தமிழர்கள் வரை வட இந்திய ஹிந்தி வடவர்கள் செய்து வரும் இன ஒடுக்கு முறைக்கு சீக்கிரம் தமிழகம், காஷ்மீர், சத்தீஸ்கர், போன்ற மாநிலங்கள் இந்தியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக மலரப்போகும் காலம் வெகுதுலைவில் இல்லை.
aanaithu vaisayangalum thavaru thayavu seithu pinnal varum anaithu linkukalaiyum paarthu seithi veliyidavum
http://www.humanrights.asia/news/ahrc-news/AHRC-STM-014-2012
http://www.humanrights.asia/news/urgent-appeals/AHRC-UAC-210-2011/
Indian army donkeys did the worst atrocities in Tamil Eelam areas.School boys & girls were beaten up severely.elderly men were made naked and asked to sit on the junction the whole day under the sweltering sun on the Tar road.how much an elderly suffered the world has to ask the Indian central Govt ran by congress.Tamil women were raped constantly.children could not go to school because of Indian army atrocities.Tamil people found an insecurity and they have nowhere to complain to.Sinhala army dropped granite attached human shit in barrels.so that before it lands it will explode with human shit every where.Tamils are afraid if they come out & witness it ,then they will get reprisals by Indian Govt agents.Congress's Rajiv was informed but he laughed and said that the Army will do its work every where.it is normal.This army was sent to srilanka in the name of protecting Tamils.I can't imagine If India becomes super power then no white girl can be safe in U.K& other countries because it consists of a brutal rapists & murderers worse than the Nazi Army.