2ஜி ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என கோரி சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு இன்று நீதிமன்றில் விசாரணைக்காக வந்தது அதில் அம்மனுவை தள்ளுபடி செய்தது, டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்து இன்று மதியம் தீர்பளிப்பதாக கூறி தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது ப.சிதம்பரத்தை விசாரிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்துள்ளதாக தெரியவருகின்றது.
2ஜி ஊழல் வழக்கு - ப.சிதம்பரத்தை விசாரிக்க கோரும் மனு தள்ளுபடி
பதிந்தவர்:
ஈழப்பிரியா
04 February 2012



got escape temporarily
''சோனியா காந்தியும் நாற்பது திருடர்களும் ''
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே .