Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நோர்வே நாட்டிலும் தமிழீழ தலைவர், தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் கடந்த சனிக்கிழமை வெளியாகியுள்ளன.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவப்படம் பொருந்திய முத்திரையும், தமிழீழ தேசிய பறவையான செண்பகம், தேசிய மிருகம் சிறுத்தை, தேசியக் கொடி, தேசிய மலரான கார்த்திகைப்பூ, தமிழீழம் ஆகியவற்றை முத்திரையாக்கி வெளியாகியுள்ளது.

இது போன்று கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இவ்வாறான முத்திரைகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to நோர்வே நாட்டிலும் வெளியிடப்பட்ட தமிழீழ சின்னங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com