Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாலைத்தீவில் தீடிரென அந்நாட்டு ஜனாதிபதி மொஹமட் நசீட் பதவி விலகும் நிலை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மொஹமட் வஹீட் ஹசன் இற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தொடர்ந்து தனது ஆதரவு இருக்குமென கூறியுள்ளார் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க்.

இதேபோல் இலங்கை ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்சவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளதுடன் பதவி மாற்றம் பெற்றாலும் இரு நாடுகளுக்குமான உறவில் மாற்றமில்லை என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to மாலைத்தீவு புதிய ஜனாதிபதிக்கு இந்தியா, இலங்கை ஆதரவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com