ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில் தேசியக் கொடியை ஏந்தியது குறித்து மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தேசியக் கொடியை ஏந்தியமை குறித்து கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதீராஜா தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோதே இரா.சம்பந்தன் எம்.பி. இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து மேடையில் தேசியக் கொடியை ஏந்தியிருந்தது உண்மைதான்.
இதுகுறித்து எவரும் மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மன்னிப்பு கோரவேண்டிய அவசியமும் இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தேசியக் கொடியை ஏந்தியத்திற்கு மன்னிப்புக் கோர வேண்டிய தேவையில்லை! | சம்பந்தன்
பதிந்தவர்:
தம்பியன்
05 May 2012



அறளை முற்றிய அசிங்கம் பிடித்த ஜென்மமே I!!! அமைச்சர் பதவி தருகிறோம் அம்மணமாக
நடுச்சந்தியில் நில் என்று சிங்களவன் சொன்னால், தயங்காமல் நிற்கத் துணியும் நீ ..... எப்படி
மன்னிப்புக் கேட்பாய் , அதற்கு மானம் , ரோசம் , சூடு, சொரணை, வெட்கம் என்ற உணர்வுகள்
இரத்தத்தில் ஊறிக் கலந்திருக்க வேண்டும். கட்டையில் போகும் வயதில் கெட்ட கனவுகளைக்
காணத் தொடங்கியிருக்கிறாய். தமிழ் மக்கள் உனக்கு வாக்களித்து தங்கள் பிரதிநிதியாகத்
தெரிவு செய்தது காட்டுமிராண்டிகளின் சிங்கக்கொடியை தூக்கிப்பிடித்து ஆட்டுவதற்காகவல்ல.
இந்த கிழட்டு நாய்க்கு இந்த கிழட்டு புண்டையை காட்டினான்களோ!