Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்ரேலியாவின் சிட்னியில் கறுப்புயூலை நினைவுகூரலும் பழ நெடுமாறனின் 'பிரபாகரன் தமிழ் எழுச்சியின் வடிவம்' நூல் வெளியீடும் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22.07.2012. பி.ப 5.30 மணிக்கு Boys High school மண்டபத்தில் இன் நிகழ்வு நடைபெறயிருக்கிறது. இன் நிகழ்வில் அனைத்துத் அவுஸ்ரேலியா வாழ் தமிழ் மக்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சிட்னி அவுஸ்திரேலியா.

0 Responses to சிட்னியில் கறுப்புயூலை நிகழ்வும் மற்றும் 'பிரபாகரன் தமிழ் எழுச்சியின் வடிவம்' நூல் வெளியீடும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com