கேணல் பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு 6ம் நாளாக அவர்வீரச்சாவடைந்த
இடத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு மாவீரன் கேணல் பரிதியின் தந்தையும்,
தாயாரும் மாவீரர் கப்ரன் இதயகீதனின் சகோதரரும் ஈகைச்சுடர் ஏற்றி, அகவணக்கம்
செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழர் மக்கள் தமது வணக்கத்தைத் தெரிவித்தனர்.
0 Responses to கேணல் பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு 6ம் நாள் (படங்கள் இணைப்பு)