08.11.2012 வியாழக்கிழமை இரவு 8.55 மணியளவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
முன்பாக திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்
ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் கேணல் பரிதியின் சாவுக்கு நீதி
கேட்போம்.
கேணல் பரிதியின் படுகொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தி, விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறு பிரான்ஸ் அரசிடமும், பிரான்ஸ் வாழ் மக்களிடமும் வலியுறுத்தி ஒன்று கூடுவோம் என பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
காலம்: 12 - 11 - 2012
நேரம்: 15h00
இடம்: 341, rue des Pyrenees, 75010 Paris (M° Jourdain (line 11) Bus: 26 Arret: l'ermitage)
மேலதிக தொடர்புகளுக்கு: 01 43 58 11 42

0 Responses to நீதிக்கான ஒன்றுகூடல் - தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்தல்