Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் குடியிருந்த 95- 98 வீதமான மக்கள், அவர்களின் சொந்தப் பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வடக்கில் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகள் தலைதூக்காமல் இருப்பதற்காகவே இராணுவம் நிலை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவின் கேப்பாப்பிலவு பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

0 Responses to மோதல்களின் பின் வடக்கில் 98 வீதமானவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்: கோத்தபாய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com