ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு இலங்கையை உன்னிப்பாக கண்காணிக்கவுள்ளது.
மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இதனைத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 2014 முதல் 2017ம் ஆண்டு வரையான நான்கு வருட நிகழ்ச்சி திட்டம் நேற்று மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிட்டது.
இதில் இலங்கையின் மனித உரிமைகள் உள்ளிட்ட விவகாரங்கள் கண்காணிக்கப்பட வேண்டிய படிமுறைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன்படி இலங்கை 2017 வரையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்காணிப்பிலேயே இருக்கும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கையைத் தொடர்ந்தும் நான்கு வருடங்கள் கண்காணிக்கவுள்ளோம் - நவிப்பிள்ளை