உபியில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட விவகாரத்தில் போலீசார் வழக்கைத் திசைத் திருப்ப முயற்சி செய்வதாக சிறுமிகளின் குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் உத்திரப்பிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டனர். இது நாடெங்கும் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் ஐநா கடும் கண்டனம் தெரிவித்து, சிறுமிகளுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் போலீசார் சிறுமிகளின் குடும்பத்தினரிடம் போலீசார், சிறுமிகளின் இந்தக் கொலை சொத்துத் தகராறு காரணமாக நிகழ்ந்தது என்று ஒப்புக்கொள்ள மிரட்டி வருவதாக சிறுமிகளின் குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர்.
எனவே, இவ்வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

0 Responses to உபியில் சிறுமிகள் கொலை விவகாரத்தில் போலீசார் வழக்கைத் திசைத் திருப்ப முயற்சி?