சிறிலங்கா தொடர்பான பாரதீயே ஜனதா கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் வை.கோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த இந்திய பாதுகாப்பு செயலாளர் ஆ.கே.மத்தூர், சிறிலங்காவின் பாதுகாப்பு தரப்பிடம் இருந்து அதிகமாக கற்றுக் கொள்ள வேண்டி இருப்பதாக கூறி இருந்தார்.
யுத்தக் குற்றம் புரிந்த பாதுகாப்பு தரப்பிடம் இருந்து இந்தியாவுக்கு என்ன கற்றுக் கொள்ள வேண்டிய விடயம் இருக்கிற? என்று வை.கோ கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை 65க்கும் அதிகமான நாடுகளில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமீழழத்தை பெற போராட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 Responses to பாரதீய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டுக்கு வைகோ கண்டனம்!