ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு ஒன்று திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சந்திப்பானது இன்று கருணாநிதியில் இல்லத்தில் நடைபெற்றது. சந்திப்பில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை, இலங்கையில் இடம்பெற்ற மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பிலான அனைத்துலக விசாரணை மற்றும இந்தியாவில் மரண தண்டனைக்கு ஒழிப்பு குறித்தும் பேசப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான நல்லுறவை வளர்க்கும் நோக்கில் ஜரோப்பிய ஒன்றியத்தின் 10 நாடுகளை உட்டளக்கிய தூதர்களே இச்சந்திபை மாநிலங்கள் ரீதியாக சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு சந்திப்பை மேற்கொண்டு வருக்கின்றனர்.
அதன் ஒரு கட்டமாகவே கலைஞர் கருணாநிதியையும் இக்குழு சந்தித்துள்ளது. அத்துடன் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், மற்றும் ஆளுநரையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

0 Responses to ஐரோப்பயிப் பிரதிநிதிகள் குழு கருணாநிதி சந்திப்பு! இலங்கை விவகாரம் குறித்தும் ஆராயப்பட்டது!