Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச்சீட்டு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் இன்று திங்கட்கிழமை முடக்கப்பட்டுள்ளது.

மஹிந்தானந்த அளுத்கமகே மீது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே அவரின் கடவுச்சீட்டு மூன்று மாத காலத்துக்கு முடக்கப்பட்டுள்ளது.

0 Responses to முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச்சீட்டும் முடக்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com