Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரும் ஏப்ரல் 2ஆம் திகதி டெல்லியில் பாஜகவின் செயற்குழு மாநாடு நடைபெறவுள்ளது.

பிரதமர் தலைமையில் நடக்கவுள்ள பாஜகவின் 3 நாள் செயற்குழு மாநாட்டில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பல்வேறு ஆலோசனைகளை எடுத்து வைக்க உள்ளார் என்று தகவல்கள் தெரிய வருகின்றன. மிக முக்கியமாக தென் மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பாஜகவை வளர்ப்பது எப்படி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலின் பொது ஆட்சியைக் கைப்பற்றுவது எப்படி என்றெல்லாம் ஆலோசித்து வைத்துள்ளாராம்.

இந்த ஆலோசனைகள் குறித்து பாஜகவின் செயற்குழு உறுப்பினர்கள் கூடி 3 நாள் விவாதிப்பார்கள் என்றும், சில அறிக்கைகளையும் தயார் செய்வார்கள் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to பாஜகவின் செயற்குழு மாநாடு ஏப்ரல் 2ஆம் திகதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com