கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் பொலிஸார் மூவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் கடற்படை அதிகாரிகள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், 2006ஆம் ஆண்டு தன்னுடைய பிரத்தியேக வாகனத்தில் மெய்ப்பாதுகாப்பாளர்களுடன் பயணம் செய்த போது கொழும்பின் முக்கிய வீதியொன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

0 Responses to ரவிராஜ் கொலை விசாரணை: சந்தேகத்தின் பேரில் மூன்று கடற்படையினர் கைது!