Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனா விண்வெளியில் சூரிய மின் சக்தியை சேகரித்து, அந்த மின்சாரத்தை தங்களது நாட்டுக்குப் பயன்படுத்தும் முயற்சில் ஈடுப்பட்டு உள்ளது.

சீனா நாடு விண்வெளியில் சுமார் 36ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் 5 அல்லது 56 கிலோ மீட்டர் பரப்பளவில் சூரிய மின் சக்தியைப் பெறும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.10 ஆயிரம் டன் எடைக்கொண்ட இந்த சூரிய மின் உற்பத்தி திட்டம் தயாராக இருந்த போதிலும் இதை தாங்கிச் சென்று நிலை நிறுத்த ராக்கெட் தயாரிக்க வேண்டும் எனவே, தற்போது சீனா அந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

சூரிய மின்சக்தியைப் பெறும் திட்டத்தில் சீனா வெற்றி பெற்றுவிட்டால், நாட்டில் மின் பற்றாக்குறை தீரும் என்று சீனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதோடு மாசு இவைகள் பூமியில் படிவது தடுக்கப்படும் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to சீனா விண்வெளியில் சூரிய மின் சக்தியை சேகரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு உள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com