Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் தற்கொலைப் படைக்கு சமம் என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டியவர் குறித்த மனு ஒன்று விசாரணைக்கு வந்த நிலையில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் தற்கொலைப் படையினருக்கு சமமானவகள் என்று சொல்வதில் தவறில்லை. இவர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திக் கொள்வதோடு, மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கின்றனர்.,

இதனால் இவர்களைத் தற்கொலைப் படைக்கு சமமானவர்கள் என்று சொல்வதில் தவறில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இனி குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு போதுமான விழிப்புணர்வுக்கு ஏற்ப சில சட்டத் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் மேலும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் தற்கொலைப்படைக்கு சமம்: உயர் நீதிமன்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com