Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஏமன் நாட்டை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில் அங்குள்ள இந்தியர்கள் 4 ஆயிரம் பேரை தாயகம் அழைத்துவர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஏமன் நாட்டில் அரசுக்கும் கிளர்சியாலர்களுக்கும் ஏற்பட்ட போரில், நாட்டைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால் அங்கிருந்து அந்நாட்டு அதிபர் தப்பி வெளிநாட்டுக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.எனவே, அங்குள்ள இந்தியர்களை கடல் மற்றும் கப்பல்கள் மூலமாக இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி உள்ளது.இதற்காகவே மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் விகே.சிங் ஏமன் சென்றுள்ளார்.

விமானத்தில் தற்போது 87 பேர் நாடு திரும்பியுள்ள நிலையில், மேலும் 4 பேர்களை அவர்களின் தாயகமான இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது.

0 Responses to ஏமனில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் இந்தியா அழைத்து வர நடவடிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com