Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுத் தேர்தலுக்கான பிரச்சார வேலைத்திட்டங்களுக்கான குழுவில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இணைக்கப்பட்டுள்ளார்.

அவர், குருநாகல் மாவட்டத்துக்கான பிரச்சார வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளார்.

0 Responses to ஐ.ம.சு.கூ தேர்தல் வேலைத்திட்டக் குழுவில் கோத்தபாய ராஜபக்ஷ; குருநாகல் பணிகளை ஏற்றார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com