வேட்புமனு ஏற்கப்படும் இறுதி தினத்திற்கு முதல் நாள் தன்னை யாரும் அடிக்கவில்லை என்றும், தான் அடிவாங்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தான் தாக்கப்பட்டதாக பேஸ்புக் வழியே வதந்தியொன்று பரப்பப்பட்டு வருவதாக கூறியுள்ள அவர், அதனை நம்பி சில அரசியல்வாதிகள் பொது மேடைகளில் பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தான் தாக்கப்பட்டதாக பேஸ்புக் வழியே வதந்தியொன்று பரப்பப்பட்டு வருவதாக கூறியுள்ள அவர், அதனை நம்பி சில அரசியல்வாதிகள் பொது மேடைகளில் பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to என்னை யாரும் அடிக்கவில்லை: சுசில் பிரேமஜயந்த