Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இம்முறை பொதுத் தேர்தலில் வட மாகாணத்தில் போட்டியிட்ட முன்னாள் விடுதலைப்புலி அமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.

சுயாதீன குழு இலக்கம் 04 கீழ் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட அவர்களுக்கு கிடைத்துள்ள வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 1979ஆகும்.

முன்னாள் விடுதலைப்புலி அமைப்பு உறுப்பினர்கள் 10 பேர் இவ்வாறு யாழ் மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்த போதிலும் அவை நிராகரிக்கப்பட்டமையினால், சுயாதீனமாக போட்டியிடுவதற்கு அவர்கள் தீர்மானித்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to தேர்தலில் முன்னாள் புலி உறுப்பினர்கள் 10 பேரும் தோல்வி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com