கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட புரட்சியை மக்கள் மீண்டும் பொதுத் தேர்தலில் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னால் அனைத்து கட்சித் தலைவர்களுடனும் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to ஜனவரி ஏற்படுத்தப்பட்ட புரட்சியை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்: ரணில் விக்ரமசிங்க