Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி பயணத்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் அணி திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்ததந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தங்கள் நகரத்தின் செயற்பாட்டாளர்களைத் தொடர்புகொண்டு பயண ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

0 Responses to தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி 21.09.2015

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com