மக்கள் ஆணையை மதித்து அரசியலில் நீடித்திருப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பொதுத் தேர்தலில் பல்வேறான சவால்களுக்கு முகம்கொடுத்தது. அவ்வாறான சவால்களுக்கு மத்தியில் கிடைத்துள்ள இந்த பெறுபேற்றை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையிலும் நாடு மற்றும் தேசத்துக்காக செய்த சேவையை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக பாராளுமன்றத்தில் அமர்வேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

0 Responses to அரசியலில் நீடிப்பேன்: மஹிந்த