Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனத் ஜயசூரிய ஐ.தே.க.வில் இணைந்தார்!

பதிந்தவர்: தம்பியன் 11 August 2015

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சனத் ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், தான் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருக்கப் போவதாகவும் சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்த சனத் ஜயசூரிய, நேற்று திங்கட்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

0 Responses to சனத் ஜயசூரிய ஐ.தே.க.வில் இணைந்தார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com