நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டையும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் குழப்பும் முகமாக இனவாதத்தை கக்கி ஆட்சியைக் கைப்பற்ற முயலும் தரப்பினரை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் தோற்கடிப்பார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ரவூப் ஹக்கீம் கடந்த காலங்களில் ஆற்றிய உரைகளை உள்ளடக்கிய நூலொன்று கண்டியில் நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ரவூப் ஹக்கீம் கடந்த காலங்களில் ஆற்றிய உரைகளை உள்ளடக்கிய நூலொன்று கண்டியில் நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இனவாதத்தைக் கக்கி ஆட்சியைக் கைப்பற்ற முயலும் தரப்பை மக்கள் தோற்கடிப்பார்கள்: ரவூப் ஹக்கீம்