நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றியடைந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
எதிர்வரும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

0 Responses to புதிய சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு