Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கிறது!

பதிந்தவர்: தம்பியன் 23 August 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமை வகிக்கும் புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

30 பேர் அங்கம் வகிக்கும் அமைச்சரவையே நாளை பதவியேற்கவுள்ளதாகவும், இதில், ஐக்கிய தேசிய முன்னணியின் 20 அமைச்சர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 10 அமைச்சர்களும் உள்ளடங்குவார்கள் என்று தெரிகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நேற்று சனிக்கிழமை கூடிய அமைச்சரவையை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

0 Responses to புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கிறது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com