ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக இன்று புதன்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரோடு, அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது.
நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 106 ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
ஆட்சியமைப்பதற்கு 113 ஆசனங்கள் தேவை என்கிற நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு வெளியிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (16 ஆசனங்கள்) ஆதரவு வழங்கும் என்று தெரிகின்றது.

0 Responses to பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு?