Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்தவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அனுர பிரியதர்ஷன யாப்பாவும் நீக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவர் என்கிற ரீதியிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த இருவரும் இன்று வெள்ளிக்கிழமை பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

0 Responses to பொதுச் செயலாளர் பதவிகளிலிருந்து சுசில், அனுர நீக்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com