Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பதில் செயலாளராக பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விருவரின் கடமைகளுக்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படாத வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவும் பெற்றுகொள்ளப்பட்டுள்ளது.

இவ்விருவரையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் என்கிற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நியமித்துள்ளார்.

0 Responses to சு.க.வின் பதில் செயலாளராக துமிந்தவும், ஐ.ம.சு.கூ.வின் பதில் செயலாளராக விஸ்வவும் நியமனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com