Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சாதாரண உறுப்பினராகவே தொடர விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்க மாட்டேன்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com