இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் இடையிலான சந்திப்பொன்று அமெரிக்காவின் நியூயோர்க்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
பொதுத் தேர்தலை அமைதியாக நடத்தி முடித்தமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தொலைபேசியூடு தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதன்போதே, குறித்த சந்திப்பு தொடர்பிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

0 Responses to ஜனாதிபதி மைத்திரிபால - பான் கீ மூன் சந்திப்பு அடுத்த மாதம்!