Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் நல்லாட்சியும், அபிவிருத்தி யுகமும் ஆரம்பித்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவும்- ரணில் விக்கிரமசிங்கவும் சிறந்த அனுபவமுள்ள தலைவர்கள். அவர்களது தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பு நிகழ்வில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டிருந்த மனோ கணேசனிடம், ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to நல்லாட்சியுடன் அபிவிருத்தி யுகம் ஆரம்பித்துள்ளது: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com