தமிழகம் முழுவதிலும் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் படங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக அவரது படங்களுடன் கூடிய உருவ பொம்மைகளை எரித்து அதிமுக,பாஜக தொண்டர்கள் இளங்கோவன் படங்களுக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர்.எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், அவரது படங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, புதிதாக அவரது படங்களை அச்சடிக்கும் பணிகளில் சில பிரிண்டிங் பிரஸ் நிறுவனங்கள் இறங்கியுள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில்,ஜெயா டிவி நிருபர் மாரியப்பன் இன்று சத்தியமூர்த்தி பவனில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் காங்கிரஸ் குண்டர்களால் தாக்குதலலுக்கு உள்ளானார் என்றும், இந்த வன்முறை சம்பவத்திற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சம்மேளனம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to தமிழகம் முழுவதிலும் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் படங்களுக்குத் தட்டுப்பாடு