டாஸ்மாக் கடையின் நேரம் மாற்றம் குறித்து நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கலானது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசின் நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தின் வேலை நேரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு உரமை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், மனுதாரருக்கு ஒரு ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.
அதாவது டாஸ்மாக் கடைகள் மக்களின் நலன் கருதி வேலை நேரமாற்றம் செய்தால் என்ன என்று வேண்டுமானால் மனுதாரர் தரப்பில் நீதின்றம் ஒரு விளக்கம் கேட்கும் நோட்டீஸ் அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளனர்.அதை உத்தரவாகவும் பிறப்பித்துள்ளனர் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to டாஸ்மாக் கடையின் நேரம் மாற்றம் குறித்து நீதிமன்றம் தலையிட முடியாது