Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் தமிழர்களுக்கு தொடரும் இன்னல்கள் சற்றேனும் குறையவில்லை என்பதனை அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெளிவாக காட்டியுள்ளது.

மேற்குறிப்பிட்ட அவுஸ்திரேலிய ஊடகத்தின் கணிப்பின்படியும் இன்னும் பல சர்வதேச ஊடகங்களின் ஆதாரங்களின் அடிப்படையிலும் இலங்கை அரச படையின் சகல இராணூவ கட்டமைப்பினாலும் தமிழ் மக்கள் மீதான வன்புணர்வும், கொலையும் சித்திரவதைகளும் நடந்தது நிரூபணமாகியுள்ளது.

இனிவரும் காலங்களிலும் இதனைவிட முக்கியமான ஆதாரங்கள் வெளிவரலாம் என்பது சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to இலங்கையில் நடக்கும் சித்திரவதைகள் - மனதை நெகிழ வைக்கும் காணொளி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com