வங்க தேசத்தில் பிறந்து வளர்ந்து, பிரணாப் முகர்ஜியைத் திருமணம் செய்து கொண்ட சுப்ரா முகர்ஜி இன்று காலை 10 59 மணிக்கு உடல் நலக் குறைவால் காலமானார். கடந்த 7ம் திகதி மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி ராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சுப்ரா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப் பூர்வமாக டெல்லி ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது.
வங்க தேசத்தில் பிறந்து வளர்ந்த சுப்ராவின் குடும்பம் பின்னர் மேற்குவங்கத்தில் குடியேறியது என்பதும், பிரணாபை சுப்ரா திருமணம் செய்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
வங்க தேசத்தில் பிறந்து வளர்ந்த சுப்ராவின் குடும்பம் பின்னர் மேற்குவங்கத்தில் குடியேறியது என்பதும், பிரணாபை சுப்ரா திருமணம் செய்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

0 Responses to குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி மரணம்