அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் என முக்கிய பிரமுகர்களை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, இலங்கை தொடர்பான போர்க்குற்ற அறிக்கை குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 Responses to நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கை வருகிறார்!