பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் இலங்கையர்கள் யாராவது சிக்கிக் கொண்டுள்ளார்களா என்பது தொடர்பில் மிகுந்த அவதானத்தோடு இருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பாரிஸ் தாக்குதல்களில் 140ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அதில் இலங்கையர்கள் யாராவது இருக்கின்றார்களா அல்லது காயமடைந்தவர்களில் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் பிரான்ஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

0 Responses to பாரிஸ் தாக்குதல்கள்; இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கரிசனை!