பொலிஸ் பாதுகாப்பு மீளவும் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பு அண்மையில் மீளப்பெறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் மத்திய அரசாங்கத்துக்கு விடுத்த கோரிக்கைகளுக்கு அமையவே பொலிஸ் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக அனந்தி சசிதரன் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

0 Responses to பொலிஸ் பாதுகாப்பு மீள வழங்கப்பட்டுள்ளதாக அனந்தி சசிதரன் தெரிவிப்பு!