தொடர்ந்தும் பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் ஹெலிகாப்டர் மூலமாக இன்று வியாழக்கிழமை காலை பார்வையிட்டுள்ளார்.
தனி ஹெலிகாப்டர் மூலமாக தமிழக முதல்வர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கன மழை காரணமாக சென்னை நகரமே மற்ற மாவட்டங்களில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

0 Responses to வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் பார்வையிட்டார்!