எதிர்வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தெரிவு போட்டியில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் முன்னிலை வகிக்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காக கட்சிகளுக்கிடையில் கருத்துக் கணிப்பு இடம்பெற்று வருகின்றது.
இதன்பிரகாரம், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் 60 சதவீத ஆதரவோடு இருக்கின்றார். குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் 44 சதவீத ஆதரவோடு அந்தக் கட்சிக்குள் முன்னிலையில் உள்ளார்.

0 Responses to அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தெரிவில் ஹிலாரி கிளின்டன், டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை!